‘‘வள்ளி மயில் படத்தின் உயிரே படத்தின் நாயகி ஃபரியா தான்…’’ இயக்குனர் சுசீந்திரன் மகிழ்ச்சி

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘வள்ளிமயில்.’ 1980களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் வசனகர்த்தா … Continue reading ‘‘வள்ளி மயில் படத்தின் உயிரே படத்தின் நாயகி ஃபரியா தான்…’’ இயக்குனர் சுசீந்திரன் மகிழ்ச்சி